Friday, April 30, 2010

மே தினம்

 http://www.pollsb.com/photos/o/96706-carpenter_joiner.jpg
சோர்வடைந்த இதயங்கள்
களைப்படைந்த மனிதர்கள்
இளைப்பாற ஒருதினம் வேண்டும்
அந்த தினம் தான்
மே தினம்

எல்லா நாளும்
கஷ்டப்பட்டு உழைக்கிறோம்
எமக்கு ஓய்வு தேவை
அந்த தினம் தான்
மே தினம்

5 comments:

Madumitha said...

மே தினம்
மற்றுமொரு
விடுமுறை தினமா?

S Maharajan said...

உழைபாளர்கள் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

ulaippalikalukku enathu vaalththukkal

naanum ulaipaalithaan.
suthan

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் விடுமுறை தினம் தான்
நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி உழைப்பாளி சுதன்