Saturday, May 1, 2010

மனதை தொட்ட பாடல்

கூடுதலாக எல்லோருக்கும் பிடித்த பாடல் இது

படம்: சேரன் பாண்டியன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
http://static.open.salon.com/files/love_letter1233610099.jpg
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMYVmpd82l8C8x5iYQt8QEcQ3_dYZMzRMtnJR0cuaZJhaEhw7tvQ6U3rJh4ItChssirW3_iNzyZ4D7X4BbIH55jOMUPZR6GTXa2blxaBAtJoT87ao14S3t4R8zx7moNC30AImN1y6w7X8/s400/love-letter-opener-favor-7.jpg
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)
http://upload.wikimedia.org/wikipedia/commons/3/33/The_Love_Letter.jpg
பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)

12 comments:

Unknown said...

இந்தப் பாட்டு ரொம்ப நல்ல பாட்டு.. ஆனா வீடியோல ஆனந்த பாபு எக்ஸ்பிரஷன்ஸைப் பாக்கும்போது வாந்தி வரும்..

S Maharajan said...

ரொம்ப நல்ல பாட்டு..

Madumitha said...

எப்போதோக் கேட்டப்
பாட்டுதான். ஆனால்
காதில் இன்னமும்
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.
முகிலன் சொன்னது மிகச் சரி.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்ல பாட்டு..

Anonymous said...

mmmmmm super song

vino

வெங்கட் said...

// இந்தப் பாட்டு ரொம்ப நல்ல பாட்டு..
ஆனா வீடியோல ஆனந்த பாபு
எக்ஸ்பிரஷன்ஸைப் பாக்கும்போது
வாந்தி வரும்..//

இதை கன்னாபின்னான்னு
வழிமொழிகிறேன்..

ஸ்ரீராம். said...

நல்ல பாடல்தான்...ஆனால் மனோ பாடியது அல்ல என்று நினைக்கிறேன்.

Pavi said...

நான் வீடியோ பார்த்ததில்ல
நன்றி முகிலன்

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி வினோ

Pavi said...

நன்றி ஸ்ரீராம்