என்னதான் சந்தோசங்கள்
என்னதான் துக்கங்கள்
என்ற போதிலும்
என்னம்மா கண்ணு
சவுக்கியம் தானே
எண்ணங்கள் மாறுபடலாம்
விருப்பங்கள் வேறுபடலாம்
மாற்றங்கள் இருக்கலாம்
இருந்தபோதும் மனதில்
உறுதி வேண்டும் .
மதங்கள் வேறுபடலாம்
இனம்கள் வேறாக
இருக்கலாம் - எனினும்
எல்லோரும் மானிடர் தான் .
என்னதான் துக்கங்கள்
என்ற போதிலும்
என்னம்மா கண்ணு
சவுக்கியம் தானே
எண்ணங்கள் மாறுபடலாம்
விருப்பங்கள் வேறுபடலாம்
மாற்றங்கள் இருக்கலாம்
இருந்தபோதும் மனதில்
உறுதி வேண்டும் .
மதங்கள் வேறுபடலாம்
இனம்கள் வேறாக
இருக்கலாம் - எனினும்
எல்லோரும் மானிடர் தான் .
6 comments:
அருமையான கவிதை.
//மதங்கள் வேறுபடலாம்
இனம்கள் வேறாக
இருக்கலாம் - எனினும்
எல்லோரும் மானிடர் தான்//.
கவிதை அருமை
நன்றி மகாராஜன்
நன்றி ஸாதிகா
நல்லாயிருக்கே
நன்றி மருதமூரான்.
Post a Comment