அஜித் கார் ரேசில் பங்குபற்றியதால் படங்களில் நடிக்கவில்லை . அசல் படத்திற்க்கு பின் அஜித் நடிக்கும் 50 ஆவது படம் தான் பெரும் சிக்கலாக உள்ளது . படத்தின் பெயர் மாற்றம் , இயக்குனர் மாற்றம் என பெரும் சில்லெடுப்புக்கு மத்தியில் சரியான விடை கிடைத்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு .
கெளதம் மேனன் அஜித்தின் படத்தில் இருந்து விலக தற்போது அந்த இடத்தை இயக்குனராக கெட்டியாக பிடித்துள்ளார் வெங்கட்பிரபு . அஜித்தின் 50 ஆவது படத்தின் இயக்குனர் வெங்கட்பிரவு என்று உறுதியாகி விட்டது . நாயகி விடயத்திலும் இருந்த சிக்கல் நீங்கி விட்டது . Friday, July 2, 2010
அஜித்தின் 50 ஆவது படம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மங்காத்தைவை அஜீத் ரசிகர்கள் எங்காத்தா என்று கொண்ட்டாடட்டும். தல மறுபடியும் தலை தூக்கட்டும்.
mmm nalla pathivu pavi
suba
நன்றி குமார்
நன்றி சுபா
Post a Comment