Monday, July 5, 2010

கோலமிடு கோலமிடு

image002.jpg 
(33KB, 424 x 323) 
வாசலிலே கோலமிடு
தினம் தோறும் கோலமிடு
வீட்டை அழகாக வைத்திரு
அழகாக கோலமிடு

வீட்டு வாசலிலே
லஷ்மி வரட்டும்
கோலமிடு கோலமிடு
நமது பண்பாடு
இதுதான் - பெண்ணே

உனக்கு கோலம் போட
தெரியாவிட்டால் கோலம்
போட தெரிந்தவர்களிடம்
கற்றுக்கொள் நமது
தமிழ் பண்பாடை
மறந்து விடாதே
எதிர்காலத்தில் ...............

4 comments:

Madumitha said...

விடியல் தூக்கம்
பழகிய பின்
கோலம்
மறந்து போச்சு.

Anonymous said...

mmmm namathu cultcure........


vino

Pavi said...

ஹி.........................ஹி
ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படியா சங்கதி
நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி வினோ