அழகிய பெண்ணிவள்
அடங்கா பெண்ணிவள்
பிடிவாதப் பெண்ணிவள்
கோபக்கார பெண்ணிவள்
பத்திரகாளி பெண்ணிவள்
புன்னகை பெண்ணிவள்
இப்படி எத்தனை
பெயர்கள் இந்த
பெண்ணுக்கு உண்டு
அழகான பெண்ணுக்குள்ளும்
இந்த குணம் உண்டு
அழகான பெண் என்றால்
இவை எல்லாம் இருக்காது
என்று நினைக்க வேண்டாம்
நண்பா .........நண்பா
மனதில் அழுக்கு
இல்லாமல்- இயற்கை
அழகாக இயற்கை
அழகே போதும்
கறுப்பானவர்கள் எல்லாம்
அழகில்லாதவர்கள் இல்லை
அவர்களிடமும் நல்ல
மனமுண்டு - குணமுண்டு
இப்போதைய உலகில்
மனத்தை பார்க்கிறார்களா ?
அழகை தான் பார்க்கிறார்கள் ..............
14 comments:
அருமையான சிந்தனை.
மிக அழகிய படங்கள்.
நன்று.
வரிகளுக்கேற்ற படங்கள் மிக அருமை..!
nalla irukku varikal
mano
பெண் அன்பைக் காட்டினால் பூ போன்றவள் அடக்க நினைத்தால் புயல் போன்றவள் . புரிந்து நடந்துகொண்டால் இரண்டிலும் இன்பம்தான் . பகிர்வுக்கு நன்றி
நன்றி மதுமிதா
நன்றி குமார்
ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான்
நன்றி சங்கர்
வரிகளுக்கேற்ற படங்கள்.
Nice Kavithai
கவிதைக்கும் / விருதுக்கும் வாழ்த்துக்கள்
தோழி
Nice
நன்றி குமார்
நன்றி மகாராஜன்
நன்றி முத்து.
எனது தளத்தையும் இணைக்கின்றேன்
பொன் போன்ற பெண்ணின் வரிகள் அழகு
Post a Comment