Monday, October 25, 2010

அவள் புன்னகை

http://lh5.ggpht.com/_hI4LSw6_poU/S8tLxmnzUcI/AAAAAAAAIoY/_2Zd-b42POE/rby-celeb-hair-stone-zombie-2009-de.jpg
உன் புன்னகை கண்டு 
விழுந்தான் அவன் 
ஆனால் அவன் 
நினைக்கவில்லை இந்த 
புன்னகைக்கு பின்பு 
நடக்க இருந்த 
விபரீதத்தை 

அவனிடம் இருந்த 
சட்டை பையில் 
இருந்த பணம் எல்லாம் 
காலியாகி போனது
 தான் மிச்சம் .
அதன் பின்பு நீ யாரோ 
நான் யாரோ .


4 comments:

பாலா said...

என்னங்க இது சேம் சைட் கோலா இருக்கு....

'பரிவை' சே.குமார் said...

அவனிடம் இருந்த சட்டைப் பையில் இருந்த பணமா....

இல்லை

அவன் சட்டைப் பையில் இருந்த பணமா...

இருந்தும் நல்லாயிருக்கு.

Pavi said...

ம்ம்ம்ம் . எல்லாம் நடைமுறை தானே .
நன்றி பாலா

Pavi said...

அவனிடம் இருந்த சட்டை பைக்குள் இருந்த பணம் எல்லாம் அவன் செலவழித்து விட்டான் அவளுக்காக .
நன்றி குமார்