நான் எனது பதிவுகளை எழுதி எனது தளத்தில் வெளியிடுகிறேன் . பலர் எனது தளம் வந்து வாசிக்கிறார்கள் . பல நல்ல உள்ளங்கள் எனது பதிவுகளை வாசித்து விட்டு தமது கருத்துகளை தெரிவித்து கொள்கிறார்கள் . நிறைகள், குறைகளை சொல்கிறார்கள் . நானும் நிறை, குறைகளை வரவேற்கின்றேன் . உங்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை . நாம் வாழ்ந்தோம், மடிந்தோம் என்றில்லாமல் மற்றவர்களை சந்தோசப்படுத்தினோம், மற்றவர்களை திருப்தி படுத்தினோம் என்று இருப்பது தான் நல்ல விடயம் . அதை தான் நானும் விரும்புகிறேன் . நல்ல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் . எல்லோரும் எல்லா விடயங்களையும் அறிந்தும், தெரிந்தும் வைத்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவலும் கூட . அதைதான் நானும் எனது பதிவுகளில் கட்டுரைகள், கவிதைகள் , பாடல் வரிகள் என பல விடயங்களை நான் சேர்த்து கொள்வது வழமையான அம்சம் .
மீண்டும் மீண்டும் நான் எனது நண்பர்களுக்கும் எனது தளம் வந்து தமது கருத்துகளையும் , வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்ளும் அன்பு நெஞ்யங்களுக்கு நன்றிகள் கோடி கோடிகள் . குமார் , மகாதேவன் , சங்கவி , சரவணன் , ஜெய்லானி , கருணாகரசு , மனோ , மங்குனி , சிவா, இன்னும் பல நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
5 comments:
என்ன இது திடீர்ன்னு எதோ சொல்லப் போறீங்கன்னு பார்த்தா வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் வந்திருக்கீங்க... உங்கள் நன்றிக்குள் நானும் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறென். நன்றி
தமிழ்மணத்துல இணைத்து வாக்கும் அளித்தாச்சு...
நன்றி குமார்
உங்கள் வாழ்த்துக்கும் , வோட்டுக்கும்
நன்றிக்குள் நானும்
thanks pavi
நேரமிருக்கும் போது என் தளத்திற்கும் வருகை தாருங்கள் பவி
நன்றி சரவணன்
வருகிறேன் .......
Post a Comment