Monday, November 22, 2010

வாழ்த்தும் உள்ளங்கள்

http://media.superpimper.com/graphics/Thanks_Thank_You/thanks-thank-you-11.gif
நான் எனது பதிவுகளை எழுதி எனது தளத்தில் வெளியிடுகிறேன் . பலர் எனது தளம் வந்து வாசிக்கிறார்கள் . பல நல்ல உள்ளங்கள் எனது பதிவுகளை வாசித்து விட்டு தமது கருத்துகளை தெரிவித்து கொள்கிறார்கள் . நிறைகள், குறைகளை சொல்கிறார்கள் . நானும் நிறை, குறைகளை வரவேற்கின்றேன் . உங்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை . நாம் வாழ்ந்தோம், மடிந்தோம் என்றில்லாமல் மற்றவர்களை சந்தோசப்படுத்தினோம், மற்றவர்களை திருப்தி படுத்தினோம் என்று இருப்பது தான் நல்ல விடயம் . அதை தான் நானும் விரும்புகிறேன் . நல்ல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் . எல்லோரும் எல்லா விடயங்களையும் அறிந்தும், தெரிந்தும் வைத்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவலும் கூட . அதைதான் நானும் எனது பதிவுகளில் கட்டுரைகள், கவிதைகள் , பாடல் வரிகள் என பல விடயங்களை நான் சேர்த்து கொள்வது வழமையான அம்சம் .
http://www.profileking.org/comments/ThanksForTheAdd/7.jpg
மீண்டும் மீண்டும் நான் எனது நண்பர்களுக்கும் எனது தளம் வந்து தமது கருத்துகளையும் , வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்ளும் அன்பு நெஞ்யங்களுக்கு நன்றிகள் கோடி கோடிகள் . குமார் , மகாதேவன் , சங்கவி , சரவணன் , ஜெய்லானி , கருணாகரசு ,  மனோ , மங்குனி , சிவா, இன்னும் பல நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
http://www.amazing-animations.com/animations/thanks14.gif

5 comments:

'பரிவை' சே.குமார் said...

என்ன இது திடீர்ன்னு எதோ சொல்லப் போறீங்கன்னு பார்த்தா வாழ்த்துச் சொல்ல மட்டும்தான் வந்திருக்கீங்க... உங்கள் நன்றிக்குள் நானும் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறென். நன்றி

'பரிவை' சே.குமார் said...

தமிழ்மணத்துல இணைத்து வாக்கும் அளித்தாச்சு...

Pavi said...

நன்றி குமார்
உங்கள் வாழ்த்துக்கும் , வோட்டுக்கும்

r.v.saravanan said...

நன்றிக்குள் நானும்

thanks pavi

நேரமிருக்கும் போது என் தளத்திற்கும் வருகை தாருங்கள் பவி

Pavi said...

நன்றி சரவணன்
வருகிறேன் .......