Thursday, December 9, 2010

சிந்தனைக்கு



வாய்ப்பை எதிர்பாக்காமல் வாய்ப்பை உண்டாக்குபவன் தான் மேதை .
இனிய சொற்களின் விலை அற்பம் , ஆனால் மதிப்போ அதிகம் 
மனிதனை விட தர்மமே  சிறந்தது .
மனச்சாட்சியை கண்டு பயப்படு .
அறிவிலும், திறமையிலும் தான் கல்வி இருக்கிறது .

உன் கடமையை செய் அதுதான் உண்மையான இன்பம் .
எவனுடைய பணி ஏழைகளுக்கு பயன்படுகிறதோ அவனே உண்மையான மகாத்மா .
அளவு மீறிய செல்வத்தால் ஆடம்பரமும் , சோம்பேறித்தனமும் ஏற்படும் .
அறிவு கோயிலின் படிகள் நம்முடைய அறியாமையை அறிவது தான் .
கண்கள் தம்மையே நம்புகின்றன, காதுகளோ மற்றவர்களையே நம்புகின்றது .

7 comments:

Jaleela Kamal said...

சிந்தனை அருமை பவி

Anonymous said...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்

Anonymous said...

அருமையான சிந்தனை துளிகள்

குறையொன்றுமில்லை. said...

அருமையான சிந்தனைகள்.வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி கமல்

Pavi said...

நன்றி சதீஷ்

Pavi said...

நன்றி லக்ஸ்மி அம்மா