மிக மிக நல்ல நாள் இன்று
மிகப்பெரிய வெகுமதி மன்னிப்பு
மிகவும் வேண்டாதது வெறுப்பு
மிகப்பெரிய தேவை சமயோசித புத்தி
மிகக் கொடிய நோய் பேராசை
மிகவும் சுலபமானது குற்றம் காணல்
கீழ்த்தனமான விஷயம் பொறாமை
நழுவ விட கூடாதது வாய்ப்பு
உயர்வுக்கு வழி உழைப்பு
விலக்க வேண்டியது விவாதம்
செய்ய வேண்டியது உதவி
செய்ய கூடாதது உபதேசம்
ஆபத்தை விளைவிப்பது அதிகபேச்சு
நம்பக்கூடாதது வதந்தி
2 comments:
Super.... Templete Nalla irukku.
நன்றி குமார்
Post a Comment