நீ தரும் காதல்
பரிசான ரோசாப் பூவை
வாங்க கைகள் துடிக்கின்றன
கண்கள் பனிக்கின்றன
இதே சந்தோசம் எப்போதும்
நீடிக்குமா என்ற ஏக்கத்தோடு
நீ கொடுக்கும் அன்பு பரிசை
ஏற்க துடிக்கின்றேன்
எல்லோரும் தமது காதலர்களுக்கு ,
காதலிகளுக்கு ஒவ்வொரு அன்பு
பரிசுகளை வழங்குகிறார்கள்
அதே போல் நீயும்
எனக்கு வழங்கும் பரிசை
மனப் பூர்வமாக ஏற்று
கொள்கிறேன் -அதுவும்
நட்புடன் ...........அது
காதலா , நட்பா என்று
எனக்கு தெரியவில்லை .
6 comments:
வடை வாங்க வந்துட்டோம்ல ..
இன்றைக்கு ஸ்கூல் லீவு எல்லா நண்பர் / நண்பிகளிடத்தில் வடை வாங்கிடுவோமில்ல..
எல்லோரும் தமது காதலர்களுக்கு ,
காதலிகளுக்கு ஒவ்வொரு அன்பு
பரிசுகளை வழங்குகிறார்கள்
அதே போல் நீயும்
எனக்கு வழங்கும் பரிசை
மனப் பூர்வமாக ஏற்று
கொள்கிறேன் -அதுவும்
நட்புடன் ...........அது
காதலா , நட்பா என்று
எனக்கு தெரியவில்லை .///
அருமையான வரிகள்..
good
இது நட்பல்ல... காதலே...
நன்றி கருன் உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி கருணாகரசு
Post a Comment