இப்போதெல்லாம் ஆண்களின் சிகை அலங்காரங்களை கண்டு மயங்கும் பெண்கள் அதிகம் . ஆண்களின் மீசை , கம்பீரம் என்பவற்றை ரசித்த பெண்கள் இப்போது அவர்களின் சிகை அலங்காரங்களை ரசிக்க தொடங்கி உள்ளனர் .
ஆண்களும் வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பெண்களை கவர்கின்றனர் . தலையை சும்மா கோதி விட்டு செல்லும் ஆண்கள் இப்போதெல்லாம் நேரத்துக்கு நேரம் தமது சிகை அலங்காரங்களை மாற்றுகின்றனர் . பொது இடங்களில் பல ஆண்களை வித்தியாசம் வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் காணலாம் .
இப்போதெல்லாம் உடைகளிலும் , சிகை அலங்காரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர் ஆண்கள் . பெண்கள் போல் ஆண்களும் தமது அழகில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர் . ஆண்கள் தோளுக்கு கீழே தலை முடிகளை வளர்த்து திரிந்தார்கள் . இப்போது தலை முடிகள் முள்ளுப்போல் குத்திக் கொண்டு வித்தியாசமாக தலை முடியை அலங்கரித்து வருகிறார்கள் . காலத்துக்கு காலம் மாற்றமடையும் அழகு கலைகளில் சிகை அலங்காரங்களும் ஒன்று .
ஆண்களே இதில் நீங்கள் எந்த ரகம் . எப்படியான சிகை அலங்காரங்களை நீங்கள் விரும்புகின்றீர்கள் ?
10 comments:
அசத்தலா இருக்கு...
See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_16.html
சீக்கிரம் திரடடியில சேர்த்துங்க
சீக்கிரம் திரடடியில சேர்த்துங்க
நல்ல தகவல் வாழ்த்துக்கள்..
தமிழ் மணம் தவிர வேறு எதிலும் இணைக்க வில்லை இணைத்து விடுங்கள்..
present pavi
என்னங்க பவி!
இப்போலாம் தலைமுடிய முழுவதும் ஷேவ் பண்ணி மொட்டையா ஒரு குறுந்தாடியுடன் திரியிறதுதான் ரொம்ப "கவர்ச்சியாம்" :) தெரியாதா உங்களுக்கு?
நன்றி கருன்
முதல் வருகைக்கும் , கருத்துக்கும்
நன்றி சரவணன்
திரட்டியில் இணைத்து விட்டேன்
அது வழுக்கல் விழுந்தவங்க செய்கிறது
நான் சொல்வது இளமையான ஆண்களை தான் .
ஹி.....................ஹி ..............................
நன்றி வருண்
Post a Comment