Saturday, May 28, 2011

நான் நானாக


http://ericatwitts.files.wordpress.com/2010/03/sad-woman-silhouette.jpg
நான் நானாக இருக்க 
விரும்புகிறேன் எனினும் 
என்னால் அவ்வளவு 
சுதந்திரத்துடன் இருக்க 
முடியவில்லை - ஏனெனில் 
நான் ஒரு பெண் .
சிறு வயதில் தகப்பனுக்கு 
கட்டுப்பட்டும் கல்யாணம் 
செய்த பின்பு கணவனுக்கு 
கட்டுப்பட்டும் தான் இருக்க 
வேண்டும் என்பது ஒரு 
எழுதப்படாத விதி அல்லவா 
இது எனக்கு மட்டும் அல்ல 
நமது கலாசாரத்தில் இருக்கும் 
எல்லா பெண்களுக்கும் இதே 
நிலைமை தான் - அதையும் 
தாண்டி நாம் சுதந்திரமாக 
இருந்தால் ஊர் உலகம் 
அவளுக்கு ஒவ்வொரு பட்டங்களை 
இடுகிறார்கள் - ம்ம்ம்ம்ம்ம் 
எனினும் நான் நானாக 
இருக்க வேண்டும் என்று 
எத்தனையோ பெண்கள் அப்படி 
இருந்து சாதனைகள் படைத்துக் 
கொண்டு இருக்கிறார்கள் 
அவர்கள் தான் வாழ்நாளில் சாதனை 
பெண்களாக திகழ்கிறார்கள் ............

1 comment:

nethaji said...

பெண் என்றால் தாய் என்று அர்த்தம

நீங்கள் சொல்வது மிகவும் நியாமானது
உங்கள் கருத்துகள் ஆலமானவை

இது நம் நாட்டின் கலாச்சாரம் இதை மாற்றுவது மிகவும் கடினம்