அப்பாம்மா விளையாட்டு விளையாடி
பார்ப்போமா செல்லம்................
சின்னமகராணி என் மகளாக வந்தா
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாள் ............
என்ன இந்த மாற்றமோ என் மனசு
வலிக்குதே கண்ணிரண்டும் காந்தமோ .........
எங்கே நிம்மதி
அங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம்
வேண்டும் .........
No comments:
Post a Comment