பூ போன்ற மென்மையும்
பூக்களின் அழகு குவியலும்
ஒன்றாக சேர்ந்த அழகுப்
பதுமை அவள் என்று
நான் இருந்தேன்
ரோஜாப் பூவை எல்லோருக்கும்
பிடிக்கிறது அதன் இதழ்கள்
மென்மையானவை ஆனால்
அதன் மரத்தில் முட்கள் இருக்கும்
முட்கள் குத்தினாலும் வலிக்காது
ஏனென்றால் அந்த ரோஜாவை
பறிக்கும் போது, அதை ரசிக்கும் போது
அவை எமக்கு வலிப்பதில்லை
பெண்களும் அப்படித்தான் போலும்
மென்மையானவளாகவும் இருக்கிறாள்
தீ போலும் இருக்கிறாள்
யாருடைய மனசை புரிந்து கொண்டாலும்
இந்த பெண்களின் மனசை புரிஞ்சுக்க
முடியல்லையே டா............................
5 comments:
பூவாய் கவிதை பூத்திருக்கிறது.
வாழ்த்துக்கள் பவி.
தேடலும்
புரிதலும்
கவித்துவமாய்...
அருமை..
தேடலும்
புரிதலும்
கவித்துவமாய்...
அருமை..
நன்றி குமார்
நன்றி குணசீலன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Post a Comment