தங்கள் கருத்துகளை , பிரச்சனைகளை முன்வைக்கின்றனர் .
தமது விருப்பு, வெறுப்புகளை பதிவுகளில் இடலாம் .
தமது எண்ணங்கள் , தமது கற்பனைகளை பதிவுகளில் இடலாம் .
கவிதை, சிறுகதை , பிடித்த பாடல்கள் , போன்றவற்றை பதிவிடும் களமாக இந்த வலைபூ அமைந்துள்ளது .
பல நண்பர்கள் தமது கருத்துகளை முன்வைக்கின்றனர் .
எழுத்து துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் தமது எழுத்து தாகத்தை தீர்க்கும் இடமாக வலைப்பூ உள்ளது .
திரை விமர்சனங்கள் , பாடல்கள் , நாட்டு நடப்புகள் , வினோதங்கள் , இராசி பலன்கள் என்று எவ்வளவோ பற்றி ஒவ்வொரு பதிவர்களும் தமது பதிவுகளை இடுகிறார்கள் .
தெரியாத விடயங்களை ஏனைய பதிவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் இடமாக திகழ்கிறது .
கணனியில் ஏற்படும் பிரச்சனைகள் , புதிய தொழில் நுட்பங்கள் போன்றவற்றை பதிவர்கள் பதிவுகளில் இடுவதால் எல்லோரும் வாசித்து பயன் அடைகின்றனர் .
எமக்கு ஒரு புத்தகம் , டயரி போன்று ஒவ்வொருவரும் இந்த வலைப்பூவை பாவிக்கின்றனர் .
இப்படி வலைப்பூவால் நாம் அடையும் பலன்கள் ஏராளம் . ஏன் மருத்துவ பிரச்சனைகள் கூட பதிவர்களால் ஆராயப்படுகின்றது . வைத்தியர்கள் பலர் ஒவ்வொரு நோய் பற்றி அறியத்தருகின்றனர் .
7 comments:
உங்கள் கருத்து ரொம்ப சரியே... வலைப்பூவால் பயன்கள் ஏராளம் தான்...
ஆமாம். நன்றி பிரகாஷ்
கரெக்டா சொன்னீங்க. வலைப்பூவால் பயன்கள் ஏராளம்தான்.
உண்மையான செய்திகளை தரும் ஒரே ஊடகம் வலை பூ, இவற்றிலும் சில விஷ செடிகள் இருக்க தான் செய்கின்றன... அது தவிர்க்க முடியாதது
நன்றி லக்ஷ்மி அம்மா
ம்ம்ம்மம்மம்ம்ம்ம் நன்றி ஜீவா
வலைப்பூ நமக்கெல்லாம் ஒரு வரப்ரசாதம்
Post a Comment