Sunday, October 9, 2011

மொழி புரியாமல் .......

http://www.educationcreations.com/images/kidschoolwrite.gif
நாம் எமது தாய் மொழியை 
நேசிக்கின்றோம் - ஆனால்
சிலருக்கு தாய்மொழியே 
தெரியாது வேற்று மொழி 
பேசுகிறார்கள்  அது ஆங்கிலம் ,
பிரன்ச், டட்ச் , டொச் என்று 
செல்கிறது - நாம் எமது 
நாட்டில் இருந்து ஐரோப்பாவிலுள்ள 
ஒரு நாட்டுக்கு சென்றோம் ஆனால் 
எமக்கு அவர்கள் பேசுவது 
விளங்காது - வாய் அசைக்கிறார்கள் 
என்ன பேசுகிறார்கள் என்று 
முழிக்கிறோம் மண்டையை மண்டையை 
ஆட்டுகின்றோம் -வேற்று உயிரினங்களில்
 மனிதனை வேறுபடுத்தும்
 உன்னதம் மொழி தானே 
எனினும் வேற்று மொழி பேசும் போது
நாம் அந்த மொழி தெரியாமல் 
முழிக்கிறோம் யாராவது 
தமிழ் தெரிந்தவர்கள் வருவார்களா 
நம்மை காப்பாற்ற என்று 
தவிக்கின்றோம் தவிக்கின்றோம் .
l










2 comments:

குறையொன்றுமில்லை. said...

இதுக்குத்தான் நாலு பாஷைகள் தெரிஞ்சு வச்சிக்கனும்.

பூங்குழலி said...

நம்ம மொழியை நேசிப்பதால் பிற மொழிகளை கற்கக் கூடாதா என்ன ?