அதனை தவற விட வேண்டாம்
எமது ஜனநாயக கடமை
எமக்கு பிடித்த வாக்காளருக்கு
சேவை செய்யக்கூடியவருக்கு
எல்லோரும் உங்கள்
வாக்குகளை அளியுங்கள்
எமது ஜனநாயக கடமை
எமக்கு பிடித்த வாக்காளருக்கு
சேவை செய்யக்கூடியவருக்கு
எல்லோரும் உங்கள்
வாக்குகளை அளியுங்கள்
எம் கடமையை நாம்
சரியாக செய்ய வேண்டும்
ஒவ்வொரு வாக்கும்
பயனுறுதி மிக்கவை என்பதை
மறக்கக் கூடாது .........
2 comments:
உண்மை தான் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை.
வாக்களிப்பது நமது கடமை.
Post a Comment