இப்போதெல்லாம் வெள்ளை சாக்லேட் சாப்பிவோர் அதிகம் . என்னுங்க நான் சொல்வது கண்டோஸ் . வெள்ளை கண்டோஸ் இப்போது எல்லோரும் விரும்பி உண்கின்றனர் . சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது . பாலின் வாசனையும் , வெள்ளை வெளிரென கண்டோஸ் இருக்கும் போது யார் தான் விரும்ப மாட்டார்கள் .
இந்த சாக்லேட் சாப்பிடவும் ருசியாகவும் இருக்கிறது . சாக்லேட் உள்ளே அரிசி , பாதம் பருப்பு , கச்சான் போன்றன கடிபடுகின்றன . சில தனி வெள்ளை கண்டோஸ் . சில உள்ளே கடிபடக்கூடியவாறு கச்சான் இருக்கும் .
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் . நண்பர்களே உங்களுக்கும் பிடிக்குமா ?
2 comments:
சாக்லேட் பிடிக்காமல் இருக்குமா
ம்ம்மம்மம்ம்ம்ம் அதுதானே
நன்றி சரவணன்
Post a Comment