Sunday, October 2, 2011

எனக்கு பிடித்த பாடல்

எங்கேயும் காதல் படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் . எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து  இருக்கிறது . இயற்கையை வான், மண் , கடல் என ஒப்பிட்டு வரிகள் வருகின்றன . காதல் கொண்ட உள்ளங்களின் அவஸ்தைகளை வர்ணிக்கிறது பாடல் . தாமரையின் வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , பாடலை ஆலாப் ராஜு மிக ரசனையுடன் பாடி இருக்கிறார் . வாவ் ................அமேசிங்..............

http://1.bp.blogspot.com/_TbzELCnU-xE/TTvDJSOY97I/AAAAAAAABnI/2MeOx9uftNU/s1600/Engeyum-Kadhal-Movie-Stills-15.jpg

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

3 comments:

BC said...

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எங்கேயும் காதல் படத்தில் எல்லா பாடல்களும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பாடல் பகிர்வு பவி.

Pavi said...

ஆமாம் . நன்றி வருண் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்