பணம் வீணாய் போகிறது
கஷ்டப்பட்ட மக்களுக்கு
போய் சேர்ந்தால் ஆவது
பருவாயில்லை வீணாக
இந்த பணத்தை எல்லாம்
சீரழிக்கிறார்கள் - வெடி
வெடியாய் பட்டாசு
வெடிகளை கொளுத்துகிறார்கள்
இதனால் தெரு முழுவதும்
புகைக் கூட்டமும்
குப்பைகளும் தான்
பட்டாசுகளின் சத்தம் காதை
பிளக்கிறது - எமக்கே
இப்படி என்றால் வயதுபோனவர்களுக்கு
காது கேட்காமல் போய்விடும்
போல் இருக்கிறது
தேர்தல் காலம் என்றால்
சொல்லவும் வேண்டுமா
இந்த பட்டாசு கொளுத்தும்
பணத்தை ஒருவேளை
உணவின்றி தவிக்கும்
மனிதர்களுக்கு உணவு வாங்கி
கொடுத்தால் என்ன ?
சொல்லவும் வேண்டுமா
இந்த பட்டாசு கொளுத்தும்
பணத்தை ஒருவேளை
உணவின்றி தவிக்கும்
மனிதர்களுக்கு உணவு வாங்கி
கொடுத்தால் என்ன ?
2 comments:
இந்த பட்டாசு கொளுத்தும்
பணத்தை ஒருவேளை
உணவின்றி தவிக்கும்
மனிதர்களுக்கு உணவு வாங்கி
கொடுத்தால் என்ன ?
ஆமா இப்படி பண்ணினா என்ன?
ஆமாம். நன்றி லக்ஷ்மி அம்மா .
Post a Comment