Wednesday, December 7, 2011

வாங்க தமிழ் பேசுவோம்


http://bharani.dli.ernet.in/tadilnet/tnet01.jpg
நமது தாய் மொழி தமிழ் . சரி . அதை இன்று எத்தனை பேர் ஒழுங்காக வாசிக்க, படிக்க , எழுத தெரிகிறது . தமிழில் பேசிக் கொண்டு தமிழ் வாசிக்க தெரியாது . இப்போது பிறந்து வளரும் பிள்ளைகளை இங்கிலீஷ் மீடியத்தில தான் நாங்க சேர்ப்போம் என்று விடாப்பிடியாக இருக்கிறார்கள் பெற்றோர் .

கொச்சை தமிழிலும் , ஆங்கிலம் கலந்த தங்கிலீசும் தான் இப்போதைய பிள்ளைகள் பேசுகிறார்கள் . புலம்பெயர்ந்த அங்கு பிறந்த பிள்ளைகள் அங்கத்தைய மொழியையும் கற்று , தமிழ் டியூஷன் போகிறார்கள் . எத்தனை பெற்றோர் அப்படி படிக்க வைக்கிறார்கள் .
http://fc04.deviantart.net/fs7/i/2005/165/7/3/Learn_Tamil_by_raaja.jpg
நாம் தமிழர் . நமது பிள்ளைகளுக்கு நமது தாய் மொழியையும் கற்றுக் கொடுக்க வேண்டும் . நாம் ஆங்கிலம் கட்டாயம் கற்கத்தான் வேண்டும் . நம் தமிழ் மக்கள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிகள் உள்ளன . டட்ச் , பிரெஞ்சு எல்லாம் கற்றாலும் தமிழை பேசவாவது கற்றுக் கொள்ளுங்கள் . 

வாங்க தமிழ் கற்க ஏற்ற தளங்கள் என்னென்ன என்று பார்ப்போம் .
http://www.unc.edu/~echeran/paadanool/ : ஒவ்வொரு பிரிவு , பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது . ஆங்கில வடிவில் தமிழை இலகுவாக கற்கலாம் . 

http://www.ancientscripts.com/tamil.html 

http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html : விபரமாக தமிழை கற்றுக் கொள்ள .

இன்னும் பல தமிழ் கற்க , படிக்க , வாசிக்க உண்டு . சில தளங்கள் ஆன்லைன் மூலம் தமிழ் கற்க உதவும் . நண்பர்களே உங்களுக்கு தெரிந்த இணையத்தில் தமிழ் கற்க ஏற்ற தளங்களை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

5 comments:

SURYAJEEVA said...

அவசியமான பகிர்வு; நன்றி

Suresh Subramanian said...

most of tamilians are speaking tamil, but only some of them knows to read and write. It is must everyone should learn our language. Thanks to share....www.rishvan.com

rishvan said...

Thanks to share....

Pavi said...

நன்றி ஜீவா .
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி ரிஷ்வன் . உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்