முதலில் நாம் என்ன பொருட்கள் வீட்டுக்கு முக்கியமாக தேவை . அவை எவை என முதலில் ஆராய்ந்து ஒரு பட்டியல் இட வேண்டும் .
அதன் பின்பு நம்மிடம் எவ்வளவு பணம் வைத்திருக்கின்றோம் . அதற்க்கு ஏற்றது போல் வாங்கும் பொருட்களை பட்டியல் இட வேண்டும் .
அதன் பின்பு எந்த கடைகளில் என்ன பொருட்களை வாங்கலாம். எவை தரமான பொருட்கள் என்று பார்த்து வாங்க வேண்டும் .
பண்டிகை காலம் வந்து விட்டது தானே . நாம் கடைகளில் எதை கண்டாலும் வாங்குவோம் . கண்டதை எல்லாம் வாங்குவோம் . வீட்டில் வந்து பார்த்தால் கையில் உள்ள பணம் காலியாகி இருக்கும். ஆனால் நாம் வீட்டுக்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்கி இருக்க மாட்டோம் .
பழைய பொருட்களை அகற்றி விட்டு புதிதாக வாங்கும் பொருட்களை பயன்படுத்தும் போது வீட்டில் இடமும் மிச்சமாகும் . வீடும் சுத்தமாக இருக்கும் .
6 comments:
அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...
நன்றி...
ஷாப்பிங் செய்யவேண்டும் என்பதற்காகவே கண்டதை வாங்குபவர்கள் இங்கே அதிகம். பயனுள்ள பதிவு.
ஷாப்பிங்க் செய்பவர்கள் அனைவருமே படித்து பயன்பெறவேண்டிய பகிர்வு
நன்றி திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாலா
நன்றி லக்ஷ்மி அம்மா
Post a Comment