உனக்காக என் படிப்பை விட்டேன்
என் வேலையை விட்டேன்
என் உறவுகளை மறந்தேன்
என் தோழர்களை வெறுத்தேன்
நீ தான் எல்லாம் என்று நினைத்தேன்
என் பிரியமானவளுக்காக
எது வேண்டும் என்றாலும்
செய்வேன் என இருந்தேன்
இன்று அவள் என்னை
தனியே விட்டு சென்று விட்டாள்
நானோ தன்னந் தனியாக
ஒரு உறவுகளும் இன்றி
தவிக்கிறேன் .......தவிக்கிறேன் .
2 comments:
மன்னிக்கவும்... முட்டாள்தனம்...
எமக்கு புரிகிறது . சிலருக்கு புரிகிறது இல்லையே. நன்றி தனபாலன்
Post a Comment