Friday, August 28, 2009

காலம் ........

நாம் பிறந்தோம்
நாம் வளர்ந்தோம் என்று இராமல் உதவிகளை செய்ய நினைத்தால் உவத்திரம் தேடும் காலம் இது . நம் இனத்துக்கு ஏன் இந்த நிலைமை . கடவுளுக்கு ஏன் நம் இனம் மீது இந்த கோபம் . கடவுளே......... என்ன செய்வது? காலங்கள் போகின்றன . நாட்கள் போகின்றன நமக்கு விடிவு எப்போது ? நம் இனம் எப்போது எழுச்சி பெறும் ......... கடவுளிடம் தான் நாம் பாரத்தை போடவேண்டும் ???????

No comments: