Saturday, September 5, 2009

.நாம் எப்போது திருந்துவது ?





இயற்கை தந்த கொடை இந்த மரம், செடி, கொடி அதை நாம் பாதுகாக்கிரோமா ? இல்லையே??? மாறாக அவற்றை அழிக்கிறோம் இது சரியா? இது தவறு என தெரிந்தும் நம் மனித இனம் திருந்தியதா ? இவர்கள் திருந்த போவது இல்லை. வாழ்ந்தோம் , இருந்தோம், சென்றோம் என்று தான் நினைக்கிறார்கள் அடுத்த சந்ததியை நினைத்து பார்த்தார்களா? இயற்கையின் கொடைகள் என்னே அழகு? பூக்கள் , காடுகள் , செடிகள், மலைகள் நீர்விழ்ச்சிகள் என கண்ணுக்கு குளிர்மை பயர்க்கின்றன அல்லவா? நம் மனித இனம் எப்போது திருந்தும்????????