நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது .காலத்தின் கட்டாய தேவைகளாக மாறிவிட்ட தொலைபேசி தான் என நினைத்தால் அதனுடன் சேர்த்து இப்போது இன்னுமொரு பொருளாக எங்களுடைய தகவல்களை சேகரித்து எந்த இடத்துக்கும் நாம் கொண்டு செல்ல கூடியதாக மாறி விட்டது இந்த PENDRIVE.
எத்தனை வடிவங்களில் எல்லோரும் விரும்பும் வகையில் புதிதாக வருகின்றது . காலத்துக்கு காலம் பல வடிவங்களில் வருகின்றது . பார்க்கவும் வடிவாகத்தான் இருக்கின்றது.
No comments:
Post a Comment