Wednesday, September 23, 2009

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் ..........



* பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் .

* சிறுவர் துஷ்பிரஜோகங்களை ஒழிக்கவேண்டும்

* போதைவஸ்து  பாவனையை ஒழிக்கவேண்டும்

* தரிசு நிலங்களை துப்பரவு செய்து விவசாயம் செய்யவும் , குடியேட்ட வசதிகளை உருவாக்க வேண்டும்

* வறுமை நிலையை ஒழிக்க வேண்டும்.

* நீதியான , நேர்மயான சட்ட, திட்டங்களை உருவாக்க வேண்டும்.

* நல்ல கல்வியறிவு நிலையை இளம் பராயத்தினருக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்

*தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாடு முன்னேற வேண்டும்.

* சுற்று புற சூழல், சுகாதார கட்டமைப்பு சீராக இருக்க வேண்டும்.

* பெண்களுக்கான சம வாக்குரிமை , அந்தஸ்து , பதவிகள் பகிந்து அளிக்கப்பட வேண்டும் .

* ஏற்றுமதி , இறக்குமதி கைத்தொழில்களை மேம்படுத்தி அந்நிய செலாவணியை பெற்று கொள்ளவேண்டும் .


No comments: