Wednesday, September 23, 2009

ஒருவருக்கு நல்ல மனசு இருந்தால்..........



* எல்லோருக்கும் உதவி செய்வார்.

* யார் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார்.

* மனதில் எது படுகிறதோ அதை பட்டென சொல்லி விடுவார்.

* ஒளிவு மறைவு என்ற வார்த்தையே அவரிடம் கிடையாது .

* மட்டயோருக்கு  உபத்திரம் கொடுக்காத மாதிரி அவரின் செயற்பாடுகள் அமைந்திருக்கும்

* எல்லோருடனும் ஒற்றுமையாக இருப்பார்.

* கடும் வாக்குவாதங்களில் , தேவையட்ட வீண் பேச்சுகளில் ஈடு படமாட்டார்.

* எதற்கும் அஞ்ச  மாட்டார். துணிவுடன் செயற்படுவார்

இப்படிபட்ட மனசு எல்லோருக்கும் இருப்பதில்லை  நம்மில் ஒரு சிலருக்கு இத்தகைய பண்புகள் இருக்கின்றன . அதற்காக மட்டயோருக்கு மனசு இல்லை என்று நான் சொல்லவில்லை .






ஒருவருக்கு கல் மனசு இருக்கலாம்.
ஒருவருக்கு மென்மையான மனசு இருக்கலாம் .
இப்போது நீங்கள் எந்த மனசுகாரர் என்பதை முடிவு பண்ணுங்கோ ...........

No comments: