Thursday, September 3, 2009

என்ன அருமையான வரிகள் ........................

எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி எளிய நடையில் பாடல் அமைந்திருக்கிறது
ஒரு தேவதை
பார்க்கும் நேரமிது
மிக அருகினில்
இருந்தும் துஉரமிது
இதயமே ஓஹ்.இவளிடம்
காதல்
உருகுதே ..ஓஹ்
இந்த
நினைவுகள் தாங்காதே
அது தூங்கும்
போதிலும் தூங்காதே
பார்காதே
............... என்னை
கேட்காதே
. என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம்
மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன்
எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைத்து போகிறேன்
காதல் என்றால்
ஓஹ் .பொல்லாதது
புரிகின்றது .ஓஹ்
.

3 comments:

க.பாலாசி said...

//என்ன ஆகிறேன்
எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைத்து போகிறேன் //

இந்த வரிகள் நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்...

Pavi said...

கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன் ........
நல்ல வரிகள்....
நன்றி .

malarvizhi said...

miga arumaiyana varigal. nice . visit my new blog " my favourites".