ஒரு தேவதை
பார்க்கும் நேரமிது
மிக அருகினில்
இருந்தும் துஉரமிது
இதயமே ஓஹ்.இவளிடம்
காதல்
உருகுதே ..ஓஹ்
இந்த
நினைவுகள் தாங்காதே
அது தூங்கும்
போதிலும் தூங்காதே
பார்காதே
............... என்னை
கேட்காதே
. என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம்
மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன்
எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைத்து போகிறேன்
காதல் என்றால்
ஓஹ் .பொல்லாதது
புரிகின்றது .ஓஹ்
3 comments:
//என்ன ஆகிறேன்
எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைத்து போகிறேன் //
இந்த வரிகள் நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்...
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன் ........
நல்ல வரிகள்....
நன்றி .
miga arumaiyana varigal. nice . visit my new blog " my favourites".
Post a Comment