Sunday, October 4, 2009

புது சாறி வாங்க போறீங்களா ......... இதையும் கவனியுங்கோ

 
 
 



நீங்க புதுசா சாறி வங்க போரீங்களா ? நீங்க கடைகாரரிடம் போனவுடன் இப்போவந்த புதிய டிசைன் சாரிகள் காட்டுங்கோ, விலை கூடவாக இருந்தாலும் பறுவாய் இல்ல என்றெல்லாம் சொல்லுவார்கள் .


அப்போ கடைகாரனுக்கு புரிந்து விடும் . ம்ம்ம்ம்ம்ம் நல்ல பாட்டிகள் தான் நம்கிட்ட வசமா மாடிவிடாங்க என்று . ஏன் தெர்யுமா ? அவங்களுக்கு விளங்கி விடும் . குறைய விலை சாரிகளை குடுத்தும் கூட விலைய சொன்னாலும் இந்த பாட்டிகள் வாங்கும் என்று . நீங்கள் அப்பிடி இருக்க கூடாது . நாம் பணத்தை கொடுத்து நல்ல , தரமான பொருளை வாங்க வேண்டும்.



நல்லதாக , நான்கு கடைகளில் விசாரித்து நல்ல சாரிகளாக வாங்க வேண்டும் . நான்கு கடைகளில் விசாரிக்கும் போது நீங்கள் தேடும் சாரியின் விலை எவ்வளவு என்று விளங்கும் . எந்த கடையில் விலை குறைவாக சொல்லுகிறார்களோ அங்கு வாங்குங்கள் . 




துணியின் வித்தியாசம், பளபளப்பு எல்லாவற்றையும் கவனிக்கவும். நீங்கள் வாங்கும் சாரீ தோய்த்து தோய்த்து பாவிக்கலாமா என்பதையும் கவனிக்கவும் .


விசேட தினங்களுக்கு கட்டும் சாரியை ஒருவர் இறந்து கொண்டாடும் மரண சடங்குக்கு கட்ட ஏலாது . அதை புரிந்து கொள்ளுங்கள் . விசேட தினங்களுக்கு கட்டும் சரியை விசேசங்களுக்கு மட்டும் உடுத்துங்கள் . 




சடங்கு வீடுகளுக்கு கட்டுபவை சும்மா நோமலக இருந்தால் சரி. அவை தோய்த்து , தோய்த்து மீண்டும் பாவிக்க கூடியதாக இருந்தால் நன்று.

ஏன் எனில் நாம் நம்ம பணத்தை தான் கொடுத்து கடையில் பொருட்களை வாங்கிறம். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்த வீணாக செலவழிக்காமல் நல்ல தரமான , நீண்ட நாட்களுக்கு பாவிக்க கூடியதாக , தரமானதாக , எங்களுக்கு பிடித்ததாக , விலைக்கு தகுந்ததாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும் .

பிறகு சாரிகளை கடையில் வாங்கி பெட்டிக்குள் அடுக்கி , அடுக்கி வைத்து பிரயோசனம் இல்லை. அப்பிடி சேர்த்து வைக்கும் பேர்வழிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அந்தந்த காலத்துக்கு ஏத்தபடி என்னென்ன டிசைன் வருகிறதோ அதை வாங்கி கட்டிக்கலாம் ஒழிய வாங்கி அடி பெட்டிக்குள் சேர்த்து வைப்பதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது . இதை சில பெண்மணிகள் உணர்வதில்லை .


2 comments:

maruthamooran said...
This comment has been removed by the author.
maruthamooran said...

படங்கள் நல்லாயிருக்கு...... எங்கங்க எடுத்தீங்க.