Friday, October 2, 2009

மின்னல் ஒரு மின்னல்

வீட்டில் ஒருவரையும் மின்னல் அடித்தால் வெளியில் விட மாட்டார்கள் . ஐயோ வெளியில் போகாதே . மின்னல் தூக்கி அடித்து விடும் . கம்பிகளை பிடிக்காதே . யன்னல்களில் நிக்காதே என்று சொல்வார்கள் . ம்ம்ம்ம்ம்ம்ம் அது உண்மை தான் . மின்னல் தாக்கி பலியானவர்கள் பலர் இருக்கிறார்கள் . மின்னல் அடித்தவுடன் இடி முழங்கும் . மழை வரும் . அதனால் நாம் கூடுதலாக மின்னலை பார்ப்பது அரிது . மின்னலை காண்பதும் இல்லை. அதனால் தான் இப்படி இந்த படங்கள் மூலமாவது பார்போம் . இப்ப மின்னல் தாக்கதுங்கோ ......... வடிவா பாருங்கோ .......

5 comments:

abuanu said...

Hi Pavi,
how are u?
i visited ur site.
really well.continue....

Jerry Eshananda said...

வாமா மின்னல்.,பவியின் பதிவு நன்றாக உள்ளது..

RAGUNATHAN said...

//இப்ப மின்னல் தாக்கதுங்கோ .........
வடிவா பாருங்கோ .......//

சகோதரி உங்கள் தமிழ் வடிவான தமிழ்.. படிக்கும் போதே இனிக்குதுங்க...நேர்ல ஒரு நாள் அந்தப் பக்கம் வந்து பார்க்கனுங்க...பாப்போம் வழி கிடைக்குதான்னு...

அப்புறம் அந்த comment moderation எடுத்துடுங்கன்னு முன்னமே கேட்டிருந்தேன்.ஞாபகம் உள்ளதா?

Unknown said...

அட...
இது கூட இவ்வளவு அழகா இருக்குமா?

ஓ இதத் தான் அழகெண்டா ஆபத்து எண்டு சொல்றவங்களா?

Pavi said...

உங்கள் அனைவருக்கும் நன்றி.
comment moderation அத எப்பிடி எடுக்கிறது என்று எனக்கு தெரியாது