Thursday, October 8, 2009

இவற்றை எல்லவோ நாம் ரசிக்க வேண்டும் இயற்கையின் கொடை அல்லவோ ?



 
 
 
 
 
 
இயற்கையின் அரும்கொடையாம்
என்ன....... அருமை
எதற்கும் ஈடாகாது
பார்க்க கண்ணும்
குளிர்கின்றது அல்லவோ ?
எல்லோரும் இவற்றை
ரசிப்பதற்கு நேரம்
கிடைக்கின்றதோ ?
இல்லையே ?
அதனால் இப்படி
பார்த்தாவது ரசிப்போமே ............



No comments: