Monday, November 30, 2009

இரட்டையர்கள்


இரட்டை பிள்ளைகள் எல்லோரும் நல்ல வடிவு தான். சிலர் நடை, உடை பாவனைகளில் எல்லாம்  ஒரே மாதிரி இருப்பார்கள் . பார்ப்பதற்க்கும் அழகாகத்தான் இருக்கும் . அவர்களின் குணாதிசியங்களும் ஒரே மாதிரி அமைந்திருக்குமாம் .
இரட்டையர்கள் பலரை பார்த்தோம்  என்றால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளும் ஒன்றாகவே இருக்கும் . ஒன்றில் இருவரும் நாதஸ்வரம் ஊதுபவர்களாகவும் அல்லது இருவரும் பாடகர்கள் ஆகவும் அல்லது நடனம் ஆடுபவர்களாகவும் , கிரிக்கெட் விளையாடுபவர்கள் ஆகவும் என பல துறைகளில் மிளிர்கிறார்கள் . 
 
 
சிலர் இருக்கிறார்கள் சின்ன வயதில் ஒரே உடுப்பு போட்டது போல பெரிய ஆளாக வளர்ந்தும் இருவரும் ஒரே உடுப்பு தான் போடுவார்கள் . இரட்டையர்களில் இருவரும் ஒட்டி இரு கால்கள் நான்கு கை என பிறந்து அவர்களை பிரிக்க முடியாமல் இருக்கும் போது சரியான கவலையாக இருக்கும் . சிலரை மருத்துவர்கள் பிரித்து விடுவர். அதில் சிலருக்கு அப்பிடி செய்வது ரொம்ப கஷ்டம் . ஏனெனில் வயிறு ஒன்றாகவும் கால்கள் நான்காவும் , தலை ஒன்றாகவும் என பிறந்தால் ரொம்பவும் கஷ்டம் தானே .
 

8 comments:

sathishsangkavi.blogspot.com said...

இது வரை கேள்விப்படாத தகவல்

தகவலுக்கு நன்றி........

malarvizhi said...

இரட்டையர்கள் என்றாலே அழகு தான். நல்ல தகவல்.

Priya said...

எனக்கு எப்பவுமே இரட்டை குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்(எங்க குடும்பத்திலும் இரட்டையர்கள் உண்டு)... எனக்கும் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசை.
புகைப்படங்கள் அழகு...

Anonymous said...

super pavi................

Anonymous said...

puthiya thedalkal .
nanraaka ullathu.......
padankal arumai ............

Pavi said...

நன்றி ..........சங்கவி அக்கா

Pavi said...

நன்றி மலர்விழி அக்கா.

Pavi said...

நன்றி ப்ரியா அக்கா
ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோருக்கும் இந்த ஆசை உண்டு