Friday, December 11, 2009

பெண்ணே

Visit Us @ www.MumbaiHangOut.Org

பெண்ணே நீ கண்ணை
மூடி திறக்கும் போது
எல்லாம்  என் கண்கள் வலிக்கின்றது ...........


உன் கண்களில் இருந்து
விழும் ஒவ்வொரு துளிகளும்
என் மேல் இரத்த துளிகள்
ஆகின்றன ...........


எப்போது  உனது பார்வை
என் மீது விழுவது
உன் பார்வை என் மீது
விழும் வரை
உனக்காக காத்து
கொண்டு இருப்பேன் ..

எப்போதாவது உனது பார்வை
என் மீது விழும் என்ற
நப்பாசையில் தான் பெண்ணே ............

4 comments:

தர்ஷன் said...

சீக்கிரமே விழும் வாழ்த்துக்கள்

Pavi said...

ஐயோ ...................ஐயோ ............

sathishsangkavi.blogspot.com said...

//எப்போது உனது பார்வை
என் மீது விழுவது
உன் பார்வை என் மீது
விழும் வரை
உனக்காக காத்து
கொண்டு இருப்பேன் ..//

காத்துகிட்டே இருந்தா வயசாகிவிடும் சீக்கிரம் பாருங்க......

கவிதை நல்லாயிருக்கு................

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மையை பேசுறீங்க .
நன்றி சங்கவி
வயசு இப்பத்தான் இருபது