Monday, March 8, 2010

இன்று பெண்கள் தினம்

http://www.amersol.edu.pe/class10/_10bbresc/7th/history/images/diana-wearing-spencer-tiara-fromtribute-to-the-peoples-princess.jpg 
இன்று சர்வதேச பெண்கள் தினம் . ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி பெண்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது . இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்கள் பெண்களாக இருந்து தமது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் . பெண்களுக்கு எதிரி பெண்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் ஒரு பிரச்சனையாக உள்ளது . மாமியார் , மருமகள் சண்டை என பத்திரிகைகளில் தினம் ஒரு தகவல் படிக்கின்றோம் . அவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளை களைய வேண்டும் .

சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், கடையில் பொருட்கள் வாங்கவும்    கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். இதனை மாற்ற வேண்டும் .

http://bzupages.com/attachments/3313d1232595244-mix-indian-girls-2-.jpg 
பெண் விடுதலை என்பது, சம உரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை... இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்.... வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விஷயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை ஆண்களும் விளங்கி கொள்ள வேண்டும் . 

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்க்கு  என்ற காலம் போய் இன்று பல பட்டங்களையும் , பதவிகளையும் வாங்குகிறார்கள் பெண்கள் . பல முன்னணி நிறுவனங்களில் முகாமையாளராகவும் , பாடசாலைகளில் அதிபராகவும் இருக்கிறார்கள் என்றால் பெண்களின் கல்வி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தான் .

http://www.sania-mirza.in/photos/sania-mirza-182.jpg 
பல வெற்றி பெண்மணிகள் இருக்கிறார்கள் . டயானா, கல்பனா , சானிய மிர்சா , சுசந்திகா , சந்திரிகா , சோனியா , பிரதீபா பட்டேல் , ஹிலாரி கிளிண்டன் , என்று வெற்றி பெண்மணிகளை சொல்லி கொண்டே போகலாம் . விளையாட்டிலும் சரி , அரசியலிலும் சரி , விண்வெளியிலும் சரி எல்லாவற்றிலும் பெண்கள் கால் பதிக்காத துறை இல்லை என்னும் அளவுக்கு பெண்களின் முன்னேற்றம் உயர்ந்து கொண்டு போகின்றது .  
http://3.bp.blogspot.com/_jpVm59Q7Xb0/R723_W8-PFI/AAAAAAAABzo/OahZ1-H0FHA/s320/Hillary+Wide+Eye+hillary+clinton.jpg  
வீட்டிற்குள்ளே அட‌ங்‌கி‌க் ‌கிட‌ந்பெ‌ணசமுதாய‌ம், வெ‌ளி உல‌கி‌ற்கஅடி எடு‌த்தவை‌க்கு‌மபோதஏ‌ற்ப‌ட்ப‌ல்வேறஇ‌ன்ன‌ல்களஎ‌தி‌ர்கொ‌ண்டசவா‌ல்க‌ளி‌லவெ‌ற்‌றி பெ‌ற்றத‌னஅடையாளமாகவஇ‌ந்உலமக‌ளி‌ர் ‌தின‌மகொ‌ண்டாட‌ப்ப‌ட்டவரு‌கிறது‌. இப்போது வெளி உலகிற்கு வந்து அவள் சாதிக்கும் விடயங்கள் ஏராளம் .

சில பெ‌ண்க‌ளசெ‌ய்யு‌மதவ‌றினா‌லமொ‌த்பெ‌ணசமுதாயமு‌மஅ‌ல்லவப‌ழியசும‌க்‌கிறது. இது தவிர்க்கப்பட வேண்டியது . சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் . ‌நாம் அனைவரும் சிற‌ந்பெ‌ண்ம‌ணியாவா‌ழ்வோ‌ம, சிறப்புடன் வாழ்வோம் எ‌ன்றஉலமக‌ளி‌ர் ‌தின‌ககொ‌ண்டா‌ட்ட‌த்‌தி‌னபோதநா‌ம்  சத்தியம் செய்வோம் , உறுதி செய்வோம் , தவறுகள் செய்யாது இருப்போம் , நேர்மையுடன் இருப்போம் என இருக்க வேண்டியது பெண்கள் எல்லோரினதும் கடமை .
 

6 comments:

Anonymous said...

nalla karuththukkal pavi........


siva

Anonymous said...

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்க்கு என்ற காலம் போய் இன்று பல பட்டங்களையும் , பதவிகளையும் வாங்குகிறார்கள் பெண்கள் . பல முன்னணி நிறுவனங்களில் முகாமையாளராகவும் , பாடசாலைகளில் அதிபராகவும் இருக்கிறார்கள் என்றால் பெண்களின் கல்வி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தான் .

super............
mano

akila said...

பவி. உங்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்

Pavi said...

நன்றி சிவா

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி அகிலா