Tuesday, May 4, 2010

எனது நண்பர்களுக்கு


எனது முதல்
வெளியூர் பயணம்
இதுதான்
நான் நாளை
இந்தியாவுக்கு செல்ல
இருக்கிறேன் நண்பர்களே
எனது தளத்துக்கு
வரும் , பார்வை இடும்
நண்பர்களே கவலைபடாதீர்கள் .
திரும்பவும் எனது
நாடு வந்ததும் எனது
தளத்தில் எழுதுவேன்
அதுவரை காத்து இருங்கள்
நண்பர்களே கோபிக்க வேண்டாம் .

http://www.zanyimages.com/Sorry/Sorry%20!.jpg

14 comments:

Pinnai Ilavazhuthi said...
This comment has been removed by the author.
Pinnai Ilavazhuthi said...

தமிழ் நாட்டுக்கு வருவதில் சந்தோசம் கொண்டு உங்களை வரவேற்கிறோம் (தமிழ் நாட்டுக்கு வருகின்றீர்களா?)

Vediyappan M said...

welcome to Discovery book palace , No.6, Mahavir complax, munusami salai. k k nagar west. chennai.78. call; 9940446650

VIJI VISWALINGAM said...

pavi akka neenga nalla vadiva irukkinga.

எம்.எம்.அப்துல்லா said...

welcome :)

Mufeesahida said...

உங்கள் இணையதளத்தை பார்த்தேன் மிகவும் ரசித்து படித்தேன் அருமை வாழ்த்துக்கள்
http://mufeessahida.blogspot.com/

Madumitha said...

நல்வரவு.
காத்திருக்கிறோம்.

'பரிவை' சே.குமார் said...

அட நீங்களுமா? நானும் இந்த மாதம் வருகிறேன். முடிந்தால் பார்க்கலாம்.

S Maharajan said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பவி

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

வாங்க , வாங்க , சந்தோசமா ஊர் சுத்துங்க

Jaleela Kamal said...

பவி எப்படி இருக்கீங்க.

நல்ல படியாக ஊர் போய் வாங்க.

பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.

Pavi said...

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் .