Monday, May 3, 2010

நான் நடந்தால் அதிரடி

http://blog.tamilmp3songslyrics.com/image.axd?picture=2010%2F3%2FSura.jpg

 இதோ சுறா பட பாடல் . நம்ம ஸ்டைலில் சொன்னா
நான் நடந்தால் அதிரடி
என் எழுத்து சரவெடி
என்னை சுற்றும் நண்பர் கூட்டம் நீ .........



ஆண் : நான்  நடந்தால்  அதிரடி
என்  பேச்சு  சரவெடி
என்னை  சுற்றும்  காதல்  கொடி நீ …

பெண் : நீ  நடந்தால்  அதிரடி
உன்  பேச்சு  சரவெடி
என்னை  சுற்றும்  காதல்  கொடி  நான் …
 http://3.bp.blogspot.com/_quLYFyASXqo/S6EQTCnry7I/AAAAAAAAAsQ/Fev7NcV2-Fk/s400/sura-02.jpg
ஆண் : நான்  யார்  ஜொலிக்கும்  நட்சத்திரம் …

பெண் : நான்  உன்னை  ரசிக்கும்  முத்துச்சரம் …

ஆண் : என்  பேரை  கேட்டால்  வெடிக்கும்  தோட்டா
கண்ணாலே  காட்டாதே  எனக்கு  டாட …

பெண் : உன்  பேரை  கேட்டால்  வெடிக்கும்  தோட்டா
கண்ணாலே  காட்டாதே  எனக்கு  டாட …
 http://www.boxofficesouth.com/wp-content/uploads/2010/03/vijay-sura-movie-stills-pics-photos-images-01.jpg
பெண் : உள்ளத்தில்  கூச்சல்  நீ
உள்ளுக்குள்  காய்ச்சல்  நீ
ரெத்ததில் காதல்  நீச்சல்  நீ 

ஆண் : மின்மினி  கூட்டம் நீ  தான்
வெண்பனி  மூடம்  நீ  தான்
மாங்கனி  தோட்டம்  நீ  தானா
நீ  தான்  நிலவு  பெத்த  மகளோ 

பெண் : நீ  இந்த  நிலவின்  அத்தை  மகன் 
 http://www.panasianbiz.com/wp-content/uploads/2010/03/sura.jpg
ஆண் : முந்தானை  வீடு  மூங்கில்  காடு
பத்து விரலாலே  தீ  மூட்டுவேன் 

பெண் : ஏன்  இந்த  வேகம்  வேண்டாம்  மோகம்
காமன்  வீட்டுக்குள்  நான்  பூட்டுவேன் 

பெண் : மன்மத  அம்பு  நீ
முறுக்கிய  எலும்பு  நீ
இரவினில்  வம்பு  தும்பு  நீ …

ஆண் :வண்ணத்து  பூச்சு  நீ தான்
கண்களில் பேச்சு நீ தான்
காதலின் சாட்சி என்றும் நீ
நான்  தான்  முரட்டு  ஜல்லிக்கட்டு
http://www.metromatinee.com/movies/images/m3170/large/Sura6356.jpg
பெண் : நான்  உந்தன்  பசிக்கு  புல்லுக்கட்டு

ஆண் : கை  நீட்டும்  தூரம்  காட்சி  மாறும்
பூவைக்கண்டாலே  போதை  ஏறும்ம்ம்
 
பெண் : முன்  பின்னே  என்றும்  ரோஜா  கூட்டம்
நானும்  உன்  கையில் பொம்மலாட்டம் 

ஆண் : நான்  நடந்தால்  அதிரடி
என்   பேச்சு  சரவெடி
என்னை  சுற்றும்  காதல்  கொடி  நீ …
 
பெண் : நீ  நடந்தால்  அதிரடி
உன்   பேச்சு  சரவெடி
என்னை  சுற்றும்  காதல்  கொடி  நான் …
 
ஆண் : நான்  யார்  ஜொலிக்கும்  நட்சத்திரம் …

பெண் : நான்  உன்னை  ரசிக்கும்  முத்துச்சரம் …

ஆண் : என்  பேரை  கேட்டால்  வெடிக்கும்   தோட்டா
கண்ணாலே  காட்டாதே  எனக்கு  டாட …

பெண் : உன்  பேரை  கேட்டால்  வெடிக்கும்  தோட்டா
கண்ணாலே  காட்டாதே  எனக்கு   டாட …




6 comments:

Anonymous said...

super dance intha songil vijai aadukiraar.


suba

Anonymous said...

enakkum intha song pidikkum

vino

Pavi said...

நன்றி சுபா

Pavi said...

நன்றி வினோ

Kiruthigan said...

சூப்பர்...

த.வசந்தகுமார் said...

தங்கள் வாசகம் மிகவும் பிடித்து இருக்கிறது .