Monday, June 7, 2010

சூர்யா ,ஜோ தம்பதியினருக்கு ஆண்குழந்தை


http://s2.hubimg.com/u/484637_f520.jpg
சூர்யாவும் ஜோதிகாவும் திரை உலகத்தில் மின்னிக்கொண்டிருக்கும் நட்ச்சத்திரங்கள் . இன்றும் என்றும் சந்தோசமாக வாழ்ந்து வரும் தம்பதியினர் . இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்து காதலித்து நிஜ  வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தவர்கள் .
http://123actress.files.wordpress.com/2009/05/diya-with-mom-jyothika-and-dad-surya-2.jpg
இத்தம்பதியினருக்கு இரண்டு  வயதான தியா என்ற பெண் குழந்தை உள்ளது. அழகான குழந்தை . இரண்டாவதாக இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
http://4.bp.blogspot.com/_FylGS8_9K7U/SgFzAmNioGI/AAAAAAAASik/UwXA3LVa5m8/s400/J-12.jpg.jpg
இன்று அதிகாலை 4.04 மணிக்கு சிசேரியன் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு உறவினர்களும், சினிமா நண்பர்களும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துகிறோம் இந்த தம்பதியினரை .
http://www.kolly365.com/wp-content/gallery/surya-jyothika-baby-diya/actor-suriya-jyothika-baby-diya-stillsactor-suriya-jyothika-baby-diya-imagesactor-suriya-jyothika-baby-diya-photo-gallery-1.jpg

3 comments:

Anonymous said...

congratulation surya



mano

Pavi said...

நன்றி மனோ உங்கள் வருகைக்கு

Anonymous said...

congrats jo & surya