Wednesday, July 28, 2010

ரசனையான பாடல்


ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடல் பிடிக்கும் . சிலருக்கு சோகப் பாடல் பிடிக்கும். சிலருக்கு குத்து பாடல் பிடிக்கும் , சிலருக்கு மென்மையான மெலடியில் அமைந்த பாடல்கள் பிடிக்கும். ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபட்டவை . அதுபோல் எல்லோரும் விரும்பும் பாடல்களும் உள்ளன . சிறந்த வரிகளுக்காக , இசைக்காக  பாடல்களை கேட்கும் ரசனை உள்ளவர்களும் உள்ளனர் .

எப்போதும் வாய்க்குள் முனு முணுக்கும் பாடல்களும் உண்டு . சில பாடல்கள் இயற்கையை ஒத்த சிறந்த வரிகளை கவி வரிகளை கொண்டு அமைந்திருக்கும் . அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் இயற்கையை அனுபவித்து எழுதி இருப்பார் . இந்த பாடலும் அவ்விதம் தான் .

பாடலை பாடும் விஜய் ஜேசுதாசும் , சின்மயியும் சிறப்பாக இந்த பாடலை பாடி உள்ளனர் . பொக்கிஷம் படத்தில் இடம் பெற்றது இந்த பாடல் . சிறந்த காட்சி அமைப்பு . கேட்பதற்கும் ரசனை உள்ள பாடல் .வரிகளும் அருமை .


ஆண்: நிலா நீ வானம் காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
 நிலா நீ வானம் காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
 தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
 கொஞ்சும் தமிழ்க்குழந்தை
 சிணுங்கள் சிரிப்பு முத்தம்
 மௌனம் கனவு ஏக்கம்
 மேகம் மின்னல் ஓவியம்
 செல்லம் பிரியம் இம்சை
 இதில் யாவுமே நீதானெனினும்
 உயிரென்றே உனை சொல்வேனே
 நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
 நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
 நிலா நீ வானம்  காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrXpYcJo2V_IUU_OKdcSkOpP65aO_kjMjbDoTMrwnBeafw6dM1YmCns_yEWbqee_KsX6hTZJ8Vpynt3oBWqGnilwbb50Jwfl4h_1lCD6kaNSilDmtb-3_i69JpK2wXsaulMj130Hzuk6za/s400/pokkisham-new-hot-stills16.JPG
பெண்: அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
 அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாலனே
 அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
 அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
 அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
 அன்புள்ள படவா அன்புள்ள திருடா
 அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
 அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
 அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
 இவையாவுமே இங்கு நீ தான் என்றால்
 எந்த நாள் சொல்லச்சொல் நீயே அன்பே
 அன்பிலே ஒன்று தான் சேர்ந்திட
 வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
 

ஆண்: நிலா நீ வானம் காற்று மழை
 என் கவிதை மூச்சு இசை
 துளித்தேனா மலரா இசை ஒளி பகல்
பெண்: அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
 அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாலனே

7 comments:

Ashiq said...

really very nice song , i had a plan to write about it

Thanks

ஸ்ரீ.... said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. பாடலும், படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அவ்வளவு அழகு!

ஸ்ரீ....

Pavi said...

நன்றி ஆஷிக்

Pavi said...

பகிர்ந்து கொள்கிறேன்

Pavi said...

உண்மைதான் ஸ்ரீ .

டிலான் said...

பொக்கிசம். பாடலும் பொக்கிசம்தான். அப்படியே யூ ரியூப் லிங்கும் கொடுத்திருந்தா இன்னும் அசத்தலாக இருந்திருக்கும்.

Pavi said...

நன்றி டிலான் .
நான் நினைத்திட்டு அதை போட மறந்து விட்டேன் .