Saturday, September 18, 2010

வாங்க இதையும் பார்ப்போம்

தண்ணீர் தாகம்
அதிகம் எடுக்கிறதோ
..........
http://images.safm.com.au/2009/02/11/126433/600x400_ENT_AmazingAnimals_38.jpg 

http://4.bp.blogspot.com/_D-LZxhXlNXY/SUo9Hk1ZxPI/AAAAAAAAHrE/R_rUJVXcaD4/s400/amazing-pictures.jpg
சாகசம் காட்டுகிறீர்கள்
உயிரை கையில் பிடித்திருப்பது
என்று இதை தான் சொல்வதோ ???

http://thecontaminated.com/wp-content/uploads/2008/incredible-trees/amazing-tree-in-yemen.jpg
ஆஹா.....மரங்களும்
இப்படி வளர்ந்து
எம்மை எல்லாம்
அதிசயிக்க வைக்கின்றனவே .......

http://faculty.ksu.edu.sa/698/Amazing4/Amazing-4.bmp
இந்த பூவின் வாசனை
எப்படி உள்ளது பூனையாரே .......

http://www.humorek.com.pl/c74/w/12.jpg
முட்டைகளை விழாமல்
பிடித்து கொள்ளுங்கள்
பார்ப்போம்............

http://1.bp.blogspot.com/__EzFEHn2YBI/Sar1UST7TEI/AAAAAAAAAEY/bofWA868HJw/s400/amazing_tree10.jpg
உங்களின் ஒற்றுமை யாருக்குத்தான்
வரப்போகிறது - மனிதர்களிடையே
இப்படி ஒற்றுமையை எப்போது
எதிர்பார்ப்பது ....................

http://3.bp.blogspot.com/_YcDCsMKY_gQ/S_cn2E4DWmI/AAAAAAAAAc8/HJafgb6eHTk/s400/amazing-picture1.jpg
ஏன் இந்த சாகசம்
கவனம் ......கவனம்

6 comments:

Anonymous said...

supera irukku pavi


mano

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நல்ல புகைப்படங்கள்.. அந்த பைக் மனிதர் பைக் ஒட்டிக்கொண்டே தலைகீழாய் நிற்கிறாரா...?

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

அவர் சாகசம் காட்டுகிறார்.
நன்றி பிரகாஷ்

r.v.saravanan said...

படமும் கமெண்ட்ஸ் ம் நல்லாருக்கு பவி

Pavi said...

நன்றி சரவணன்