Monday, December 27, 2010

பிடித்த பாச பாடல்

http://blog.americanfeast.com/images/Mother%20%26%20Infant.jpg

பாடியவர் : T.K.கலா
திரைப்படம்: அகத்தியர்
இசை:குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள் : பூவை செங்குட்டுவன்

இந்த பாடலின் வரிகளையும் பாருங்கள் .
அர்த்தமுள்ள வரிகள் .
http://www.toxicfreenc.org/images/father_with_baby.jpg
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
(தாயிற்)

தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

(தாயிற்)

பொறுமையிற் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று .. குடும்பத்தில் ஒன்று 
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று
(தாயிற்)

4 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பாட்டு... வரிகளாக கொடுத்த விதம் அருமை. link இருந்து கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

மிகவும் அருமையான பாடல்.

Pavi said...

நன்றி குமார்
இனி வரும் பதிவுகளில் உள்ளடக்குகின்றேன்

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா