குட்டீஸ் செய்யும் குறும்புகளை பார்த்தால் எமக்கு எல்லையில்லா ஆனந்தம் , மகிழ்ச்சியாக இருக்கும் . பார்த்து ரசிப்போம் .
ஐயோ உங்கட மூக்கை கடிக்கப்போகுது பன்றி .
ஹாய் நலமாக இருக்கிறீங்களா ???
நான் அழகாக இருக்கிறேனா ???
நான் எப்பிடி பல்லு தீட்டுகிறேன் என்று பார்த்தீங்களா ? நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்க .
ஏன் இப்படி கவலையோடு இருக்கிறீங்க ?
வணக்கம் வணக்கம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் .
5 comments:
Good collections'
Me the the first,
Also see,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html
comment and vote me..
புகைப்படங்கள் அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்.
புகைப்படங்கள் அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்.
நன்றி சரவணன்
Post a Comment