தமிழர் பண்பாடு, கலாசாரம் என்பதை கட்டி காக்க வேண்டியது நம் தமிழர்கள் அனைவரினதும் கடமை . விழாக்கள் , பண்டிகைகள் என்பன நம் அடையாளங்கள் . தை மாதம் வந்தால் தை பொங்கலும் , தை பூசமும் விசேசம் . மாசி மாதம் வந்தால் மாசி மகம் . இப்படி எமது கலாசாரத்தில் ஒவ்வொரு விழாக்களும் , பண்டிகைகளும் வந்து போகின்றன. அதுபோல் தை பொங்கலும் விசேசம் .
தை பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் புதிய பானை வாங்கி பொங்கல் பொங்கி , வெடி கொளுத்தி எல்லோரும் சந்தோசமாக , குடும்பத்துடன் தை பொங்கலை கொண்டாடுவார்கள் . மனதில் உள்ள துக்கங்கள் நீங்கி சந்தோசம் உண்டாகி எல்லோரிடனும் அன்பாக கொண்டாடுங்கள் தை பொங்கலை எல்லோரும் . குடும்பத்தினருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நல்ல காரியங்களை செய்யலாம் .
எனது நண்பர்களுக்கும் , அவர்களது உறவினர்களுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இந்த தை பொங்கலை எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுங்கள் . சந்தோசமாக இருங்கள் . அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
6 comments:
உங்களுக்கு குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் உரித்தாகட்டும்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
Post a Comment