Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்



தை மாதம் வந்தால் 
பொங்கல் எப்போது வரும் 
என்ற ஏக்கம் இருக்கும் 
எமக்கு உள்ள தீய 
எண்ணங்கள் நீங்கி 
நல்ல எண்ணங்கள் 
உண்டாகி வாழ்வில் 
http://www.tamilshealth.com/images/thai_p1.jpg
சந்தோசமாக இருக்க 
வழிவிடு தாயே 
தைமகளே வருக 
எல்லோர் வாழ்விலும் 
வசந்தம் வீசுக ......

3 comments:

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

Pavi said...

நன்றி சக்தி
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .
நீங்கள் எல்லா வாழ்த்துக்களையும் ஒரே தடவையில் கூறி விட்டீர்கள் .
உங்களுக்கும் எனது போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள் பவி