Thursday, April 14, 2011

என் நண்பிக்கு ஒரு மடல்

http://media.bigoo.ws/content/gif/text/text_282.gif

நண்பியே ஆருயிர் நண்பியே 
நான் உன்னுடன் படித்த 
பழகிய நாட்கள் 
மறக்க முடியாத நாட்கள் 
அல்லவா ? நாங்கள் 
போடாத சண்டையா 
நாங்கள் சந்தோசமா 
இருந்த நாட்களை தான் 
மறக்க முடியுமா ?

நீ மேற்படிப்பை படிக்க 
லண்டன் செல்கிறாய் 
என்னால் வர முடியவில்லை 
நான் மனம் வருந்துகிறேன் 
எனக்கும் போக வேண்டிய 
பலன் இருந்தும் சில 
காரணங்களால் என்னால் 
மேற்படிப்பை வெளிநாடு 
சென்று படிக்க முடியவில்லை 

எனினும் நீ எங்கு சென்றாலும் 
என்னை மறக்க மாட்டாய்
 என்று எனக்கு தெரியும் 
என்னால் உன்னை விட்டு 
பிரிய மனம் மறுக்கிறது 
என்ன செய்வது - நீ எங்கும் 
சிறப்பாகவும் , சந்தோசத்துடனும் 
இருக்க எனது வாழ்த்துக்கள் 
எப்போதும் உனக்கு இருக்கும் 
http://www.ugotbling.com/images/comments/friend/i-love-you-my-friend.gif
நண்பியே என் நண்பியே 
நீ என்னை விட்டு வேறு ஒரு 
நாடு சென்றாலும் உனது 
நினைவுகள் எனக்கு 
எப்போதும் இருக்கும் 
என்றும் உனது நண்பி 
ஆருயிர் நண்பி .......

1 comment:

Anonymous said...

really vr nice

vino