Sunday, May 1, 2011

தல அஜித்

http://munavv.com/mankatha/ajith_mankatha.jpg

அமராவதியில் அறிமுகமாகி 
ஆசையில் ஆசை மன்னனாகி 
காதல் கோட்டையில் காதலனாகி 
காதல் மன்னனாக வலம் வந்தாய் 
அமர்க்களமாக ரசிகர்களை கவர்ந்து 
நீவருவாய் என காத்திருந்த நேரம் 
ஷாலினியை கரம் பிடித்தாய் .
தீனாவாகி எல்லோரையும் ஜி 
போட வைத்தாய் - வில்லன் 
அவதாரமும் எடுத்து 
http://www.indiangossips.com/wp-content/uploads/2010/09/Ajith1.jpg
சிட்டிசன் ஆனாய் - தல 
எப்போதுமே தல என நிரூபித்து
கிரீடம் தரித்தாய் எல்லாம் 
அசல் என்று சொல்ல வைத்தாய் 
எப்போது நீ மங்காத்தா அவதாரம் 
எடுப்பது ?- ரசிகர்கள் ஆவலாய் 
இருக்கிறார்கள் உங்களது 
http://2.bp.blogspot.com/_o7Y_cJ7W-9A/SceiFSlTa6I/AAAAAAAACPQ/SeWLFLVUYcM/s400/Actor+Ultimate+Star+Ajith+Kumar+-+1-5-1971+date+of+birth+pics.jpg
படத்துக்கு - ரசிகர்கள் சார்பாக 
எமது மனம்கவர்ந்த பிறந்த 
நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 
தல போல வருமா ???

6 comments:

sivatharisan said...

தன்னம்பிக்கையின் மொத்த உருவம் தல அஜித்

r.v.saravanan said...

தல போல வருமா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ajith

பாலா said...

தன்னம்பிக்கை, தனிவழி, தல போல வருமா?

Pavi said...

ஆமாம் . அது உண்மை தான்
என்ன நீண்டநாட்களுக்கு அப்புறம் .
நன்றி சிவா

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தல போல வராது
நன்றி பாலா