Wednesday, May 18, 2011

என் எண்ணத்தில் இருந்து ........

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyboL_Bz5n164j2izMcZpZ50zT7YVAlDSCcJEJr_oaITzMsnoJZq00nk-nb6JQAYLRv_Cq_WS4jRZDH0XQdcD9cv02qHAnHSths_j9fJBNCZD4Esw2MaurWvS1EuTIQTjVIM-eHCZ9hAI/s1600/beach_vacation-dsc04627.jpg
இயற்கை அழகோ
அழகு எம் மனதுக்கு 
இனிமை எம் 
கண்களுக்கு இனிமை .

http://newshealth.net/wp-content/uploads/2010/10/category_babies-and-children-resized.jpg
அன்பும் , அரவணைப்பும் 
இருக்கையில் கோபம் 
வராது , அழுகை வராது 
சந்தோசம் வரும் .........
http://www.aaacbc.com/news-from-industry/wp-content/plugins/rss-poster/cache/82b88_rose.jpg
ரோஜாவில் முள் இருந்தாலும் 
பூவில் மென்மை உண்டு 
பெண்களும் மென்மையானவர்கள் 
அதுதான் காதலர்கள் 
காதலிக்கு ரோஜா பூ 
கொடுக்கிறார்களோ ......
http://api.ning.com/files/cajt0jLZ7jDFR9a3Yq-RzRMkL6lJxRlPSVFn485mKew6Gz6r7iPoBqwBJvBDFvY4lYeikWOZIGREiij5iOvat5JCLTWK6vMx/sky.jpg
வானத்துக்கு எல்லை இல்லை 
அதுபோல் தான் என் அன்புக்கும் 
எல்லை இல்லை -தாய் 
அன்புக்கும் எல்லை இல்லை .


No comments: